ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, நாசகர தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 16 அன்று நாடு தழுவிய அளவில் பந்த் நடத்திட சம்யுக்த கிசான் மோர்ச்சா – மத்தியத் தொழிற்சங்கங்கள் இணைந்து அறைகூவல் விடுத்துள்ளன.